தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் 21 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்! - இந்தியாவில் கொரோனா!
- கே எல் ராகுலுக்கு கொரோனா தொற்று… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகல்!
- பிரபல பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்!
- அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று!
- 57.24 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னைத்தானே தன்மை படித்துக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
கடந்த சில நாட்களாக விஐபிக்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதை பார்த்து வருகிறோம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
