தொடர்புடைய செய்திகள்
- கூட்டுறவு துறையில் 6500 புதிய ஊழியர்கள் நியமனம்: அமைச்சர் பெரியசாமி தகவல்!
- தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
- மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு: வழக்கை விசாரண செய்கிறது என்ஐஏ!
- கிரிக்கெட் வாரியங்களின் வருமானம்… உச்சத்தில் பிசிசிஐ!
- புதிதாக அமைய உள்ள கிரிக்கெட் தேர்வுக்குழு… தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் போட்டியா?
மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு சம்பவம்: ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா?
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென ஆட்டோ வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட ஒரு சிலர் காயம் அடைந்தனர்
இந்த நிலையில் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த கர்நாடக காவல்துறையினர் இது தீவிரவாதிகளின் சதி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவரால் தான் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran
