தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- ஒமைக்ரான் இந்தியாவில் நுழைந்திருக்க வாய்ப்பு: நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் தகவல்!
- ஓமிக்ராம் கொரோனாவை ஆர்டிபிசிஆர் மற்றும் RAT பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்
- வலிமை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தல ரசிகர்களுக்கு செம்ம அப்டேட்!
கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 291 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 745 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6,416என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 29,96,148 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38,211 என்றும், கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,51,492 அறிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தை விட அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
