ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:21 IST)

ஜேஇஇ மெயின் தேர்வு ரிசல்ட் ரிலீஸ்: மாணவ மாணவிகள் ஆர்வம்..!

JEE
ஜேஇஇ மெயின் தேர்வு ரிசல்ட் வெளியானதை அடுத்து அந்த ரிசல்ட்டை பார்க்க மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர் 
 
2023 ஆம் ஆண்டுக்கான மெயின் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்துக்கும் அதிகமானவர் எழுதியிருந்தனர் 
தமிழ் உள்பட 14 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வுக்கான விடைத்தாள் நேற்று வெளியானது. இந்நிலையில் மெயின் தேர்வின் முதல் அமர்வுகள் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
இந்த முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து மாணவ மாணவிகள் தங்களுடைய முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்
 
Edited by Siva