தொடர்புடைய செய்திகள்
- டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது : ஒரே கட்டமாக தேர்தல்!
- பாலகோட்டில் மீண்டும் தீவிரவாதிகள் பயிற்சி: உளவுத்துறை எச்சரிக்கை!
- பிரதமரை சந்திக்க இந்தியா வரும் ராஜபக்ஷே: 4 நாட்கள் சுற்றுப்பயணம்
- அடிக்க போறீங்களா? இருங்க ரெடி ஆயிடறேன்! – ராகுலை கிண்டலடித்த மோடி!
- அவர்களுக்கு தான் இஸ்லாமியர்கள்; எங்களுக்கு இந்தியர்களே; மக்களவையில் பிரதமர் மோடி
அமெரிக்கா அழைத்த நாசா: போக மறுத்த இந்திய மாணவர்
Gopal Jee
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி. இவரது தந்தை ஒரு விவசாயி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சாதிக்கும் எண்ணம் கொண்ட கோபால்ஜி பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்துள்ளார்.
2017ம் ஆண்டில் பிரதமர் மோடியை சந்தித்த கோபால்ஜி தனது முயற்சிகள் பற்றி அவரிடம் எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து அறிவியல் தொழில்நுட்பத்துறை, அகமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை முதலியவற்றில் தனது பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து காட்டியுள்ளார்.
இவரது கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்த அமெரிக்காவின் நாசா போன்ற அமைப்புகள் இவருக்கு தங்கள் நாட்டில் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் அந்த அழைப்பை மறுத்துள்ள கோபால்ஜி இந்தியாவுக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
