1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indian army introduced a new app

இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு புதிய செயலி!

ராணுவம்
இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு அசிக்மா என்ற புதிய செயலியை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ராணுவத்தில் ரகசியமாக தகவல் பரிமாற்றத்துகு கடந்த 15 ஆண்டுகளாக அவான் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கால நோக்கை கருத்தில் கொண்டு அசிக்மா என்ற புது செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தகவல் பரிமாற்றம் பல அடுக்கு பாதுகாப்புகளைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த்