புதன், 21 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 மே 2023 (16:36 IST)

இந்தியாவில் கூகுளின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அறிமுகம்: என்னென்ன சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஃபோனில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
 
கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள்:
 
6.1 இன்ச் FHD+ டிஸ்பிளே
டென்சர் ஜி2 சிப்செட்
64 + 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா
13 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ்
4,410mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
5ஜி நெட்வொர்க்
டைப் சி சார்ஜிங் போர்ட்
இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
 
 
இந்த போனின் விலை ரூ.43,999 என்றும், அனைத்து ஷோரூம்களிலும் இந்த போன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva