தொடர்புடைய செய்திகள்
- திடீர் ஃபார்முக்கு வந்த டெல்லி..! சிஎஸ்கேவிடம் பாட்சா பலிக்குமா? – இன்று CSK vs DC மோதல்!
- தமிழகத்தின் புதிய நிதியமைச்சர் இவரா? பிடிஆருக்கு எந்த துறை?
- சார்ஜர் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிய 22 வயது இளைஞர் பரிதாப பலி.. சென்னையில் சோகம்..!
- மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்..!
- தோனி வரணும்னு எங்கள அவுட் ஆக சொல்றாங்க! – புலம்பி தள்ளிய ஜடேஜா!
மீண்டும் ரூ.46,000ஐ நெருங்கிய தங்கம் விலை.. பொதுமக்கள் அதிருப்தி..!
தங்கம் விலை கடந்த நான்காம் தேதி 46 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில் திடீரென மீண்டும் சரிந்தது ஆனால் தற்போது மீண்டும் 46 ஆயிரத்து ஒரு சவரன் தங்கம் விலை நெருங்கி உள்ளது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5742.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 45936.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6215.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49720.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 82.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
