தொடர்புடைய செய்திகள்
- சஹாரை பளாரென அறைந்த ‘தல’ தோனி! ஏன் தெரியுமா? – வைரலாகும் வீடியோ!
- மணிஷ் பாண்டே இம்பேக்ட் ப்ளேயரா? அக்ஷரை கண்டுக்காத டெல்லி! – தோல்விக்கு இதுதான் காரணம்!
- இன்னும் 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய போட்டியில் யாருக்கு வெற்றி?
- அறுவைச் சிகிச்சை நிறைவு; விரைவில் களத்திற்கு திரும்புவேன்- கே.எல்.ராகுல்
தங்கம் விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் இன்றைய நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சென்னையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒருகிராம் ரூபாய் 5742.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 45936.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6217.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 82.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
