தொடர்புடைய செய்திகள்
- தோனி வரணும்னு எங்கள அவுட் ஆக சொல்றாங்க! – புலம்பி தள்ளிய ஜடேஜா!
- மலிங்கா எங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்சமல்ல… சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்!
- தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் - முதல்வர் முக. ஸ்டாலின்
- வெள்ளியங்கிரி மலையில் ‘சிவாங்கா’ பக்தர்களின் தூய்மைப் பணி!
- ப்ளே ஆஃப் போக சிஎஸ்கே எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? – தொடங்கியது கால்குலேசன்!
மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5717.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 56 உயர்ந்து ரூபாய் 45736.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6186.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49488.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 82.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
