தொடர்புடைய செய்திகள்
- எதற்கும் துணிந்தவனுக்கு வந்த சிக்கல்..! – சூர்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு!
- அமைச்சரின் மகள் காதல் திருமணம்…பாதுகாப்பு கேட்டு கதறல்…
- ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான்..! – அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்!
- அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு பெங்களூர் கமிஷனரிடம் மனு
- வாக்குப்பதிவுகள் நிறைவு: பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி?
5 மாநில தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு!
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. \
இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் நிலையில் மதியம் மற்றும் மாலைக்குள் முன்னணி முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
