திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (22:33 IST)

அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை பொருத்தப்பட்டவர் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன 
 
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் என்ற பகுதியை சேர்ந்த டேவிட் என்ற 57 நபருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது 
 
இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப் பட்ட நிலையில் திடீரென இன்று அவர் உயிரிழந்தார்
 
டேவிட்டின் உயிரிழப்பிற்கான சரியான காரணத்தை மருத்துவர்கள்  தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று அவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது