தொடர்புடைய செய்திகள்
- நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.16000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
- கொரோனா நிதி உதவி... ரூ.75 லட்சம் வழங்கிய விஜய் டிவி!
- ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வா?
- ரேசன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக தினமும் ரூ 200 - தமிழக அரசு
- இதென்னடா தேவதைக்கு வந்த சோதனை... பாடிக்கொண்டே துணி துவைக்கும் ரித்திகா சிங் - வீடியோ!
கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம்- முதல்வர் உத்தரவு
புதுவை தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
புதுச்சேரி மாநில தொழிற்சாலைகளில் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக வழங்க வேண்டும். இதுகுறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால், 4 மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

அடுத்த கட்டுரையில்