தொடர்புடைய செய்திகள்
- எமர்ஜென்சிக்கான அவசியம் இல்லை: மத்திய அரசு வழங்கியுள்ள சலுகைகள் என்ன??
- கொரோனா வைரஸ்: வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை
- கொரோனா தினமும் எப்படி பரவுகிறது ? தயாநிதி மாறன் எம்.பி வெளியிட்ட வைரல் வீடியோ…!
- உனக்கு மொதல்ல கொரோனா வரணும்... கிளாமர் போட்டோ வெளியிட்டு என்ஜாய் பண்ண சொல்லும் மீரா மிதுன்!
- இலவச டேட்டா போய், இலவச பெட்ரோல்: அம்பானியின் அசத்தல் அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் சோதனை கருவியை கண்டுபிடித்த இந்திய நிறுவனம்
கொரோனா வைரஸ் ஒருவருக்கு பரவியுள்ளதா? என்பதை உறுதி செய்யவே இப்போதுள்ள வசதியின்படி ஒருசில நாட்கள் ஆகின்றது. எனவேதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் வரை சந்தேகம் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த கருவியின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. இந்த கருவியின் விலை ரூ.80 ஆயிரம் மட்டுமே
இந்த கருவியின் மூலம் உடனுக்குடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்திவிட்டால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
