1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona for lions staff shock

சிங்கங்களுக்கு கொரொனா..... ஊழியர்கள் அதிர்ச்சி

வண்டலூர் விலங்கியல் ஜூ
கொரோனா இரண்டாம் அலைப்பரவல் இந்தியாவில் மிக வேகமாகப் பரவிவருகிறது. மனிதர்களுக்குத்தான் இத்தொற்று ஏற்படுகிறதென்றால் இன்று வண்டலூர் விலங்கியல் ஜூவில் சிங்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 9 சிங்கங்களுக்கு இப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில் மீனா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மற்ற சிங்கங்களுக்கும் சோதனை செய்யவும், பாதிப்பு ஏற்பட்டுள்ள சிங்கங்களை தனிமைப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஊழியர்களும் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சுற்றுச்சூழல் தினம்: நோக்கம் என்ன? 2021ஆம் ஆண்டின் கருப்பொருள் என்ன?