தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் கிரிக்கெட் அகாடமியை துவங்கும் சென்னை கிங்ஸ் !
- ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம் !
- உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களுக்காக பயண அறிவுறுத்தல்களில் மாற்றம்
- உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களுக்காக பயண அறிவுறுத்தல்களில் மாற்றம்
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நீதிமன்றக் காவலில் அடைத்து நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் விரைவில் கொரொனா 4 வது அலை?
இந்தியாவில் விரைவில் கொரொனா 4 வது அலை பரவ வாய்ப்புள்ளது என ஐஐடி நிபுணர் குழு கணித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது கொரொனா தொற்று.
இதன் இரண்டாம் அலை கடந்த 2021 ஆம் ஆண்டு பரவியது. இதன் உருமாறிய கொரொனா வகைகள் பொதுமக்களைப் பெருமளவில் பாதித்தன.
இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் கொரொனா பரவியது. இது 3 வது அலை எனக்கூறப்பட்டது.
தற்போது இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதி கொரொனா 4 வது அலை தொடங்கக்கூடும் எனக் கான்பூர் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
