1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Control for new images to be released on ODT

புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கட்டுப்பாடு

Control
தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரொனா கால ஊரடங்கின்போது, தியேட்டர்கள் திறக்கப்படாததால், ஓடிடியில் புதிய படங்கள் ரிலீஸானது.

ஆனால் தியேட்டரில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிட்யில் வெளியாக வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வந்த நிலையில் இன்று தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில்,  தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
21.99 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!