1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Offer on the train for those who have been vaccinated

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரயிலில் சலுகை

ரயிலில் சலுகை
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மின்சாரம் ரயிலில் சலுகையை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

 கொரோனா முதல் தொற்று முடிந்து இரண்டாம் தொற்று அதிகம் பேரை பாதித்துள்ளது. விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், கொரொனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்கள் மின்சார ரயிலில் நேரக்கட்டுப்பாடின்றிப் பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டன்ஸ், மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், தடுப்பூசி போராதவரக்ள் காலை 7 மணி முதல் 9:30 , மாலையில் 4;30 மணி முதல் 7 வரை பயணிக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் எனக்கூறப்பட்டுள்ளது.

 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசியை தாண்டி தாக்கும் புதிய வைரஸ்