1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Congress support Siva sena to rule

காங்கிரஸ் “ஃபுல்” சப்போர்ட்.. ஆட்சியமைக்குமா சிவசேனா??

காங்கிரஸ்
சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பாஜவிற்கும் சிவசேனாவிற்கும் யார் ஆட்சி அமைப்பது என்பது பற்றிய இழுபறி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லை என்பதால் பாஜக நிராகரித்தது.

இதனை தொடர்ந்து சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் சிவசேனா ஆட்சியமைக்க சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
புலியுடன் நட்பு வைத்து பிரபலமான ஆடு பலி ! நெட்டிசன்கள் இரங்கல் !