தொடர்புடைய செய்திகள்
- அரசு வேலைக்கு பதில் மாடு மேய்த்து சம்பாதிக்கலாம்: சர்ச்சை கருத்து கூறிய முதல்வர்
- இளம் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த நடிகர் - சென்னையில் அதிர்ச்சி
- மோடி-சசிகலா சந்திப்பை தினகரன் தடுத்தார் - திவாகரன் பகீர் குற்றச்சாட்டு
- IPL விளம்பர மோசடி: ஏர்டெல் மீது ஜியோ புகார்...
- படுக்கையை பகிர வேண்டும் என கேட்டனர் : நடிகை பாலியல் புகார்
பசு மாட்டின் மீது புகார் அளித்த தொழிலதிபர்
டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு நேர்ந்த விபத்திற்கு காரணமாக இருந்த பசு மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி மாதா ஷெர்வாலி மார்க்கெட் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பசு மாடு தொழிலதிபரின் வாகனத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலதிபருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த தொழிலதிபர், விபத்துக்குக் காரணமான மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
