1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Burnt fire about old stuff godown

பழைய பொருள் குடோனில் பற்றி எரிந்த தீ !

கேரள மாநிலம்
கேரள மாநிலம் திருவனந்தரபுத்தில் உள்ள ஒரு  பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மா நிலம் திருவனந்தரபுரம் கிள்ளிப்பாலம் என்ற பகுதியில் உள்ள ஒரு குடோனில் 12 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலிஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; ஆபரேஷன் திரிசூலத்தை கையில் எடுத்த நமச்சிவாயம்!