1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:38 IST)

இளம்பெண்ணை சித்ரவதை செய்த கொடூரன்

கேரள மாநிலத்தில் இளம்பெண்ணை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த  கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைத்து ஒரு இளம்பெண்ணை22 நாட்கள் உடல் முழுவதும் சூடு வைத்தும், வெந்நீர் ஊற்றியும்

 சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த  மார்டின் ஜோசப் மற்றும அவரது 3 நண்பர்களை போலீஸார் கைது செய்தனர். இன்று அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.