1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (20:42 IST)

ஐ – போனுக்கு பதில் சோப்புக்கட்டி! வாடிக்கையாளர் அதிர்ச்சி

கேரள மாநிலத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐ- போனுக்குப் பதில் 5 ரூபாய் நாணயத்தை அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களில் மிகவும் பிரபலமானது I-phone.  விலை உயர்ந்த ஐ-போனை கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்துள்ளார்.

அவருக்கு ஐ – போனுக்குப்பதில் ரூ.5 ரூபாய் நாணயமும் சோப்புக்கட்டியும் அனுப்பியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்