திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (14:21 IST)

வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை: ஏன் தெரியுமா?

இன்று ( மார்ச் 27) முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஆம், சனி, ஞாயிறு, 29 ஆம் தேதி ஹோலி, 31 ஆம் தேதி நிதியாண்டின் இறுதி நாளாகும். ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கி கணக்கு முடிக்கும் தினமாகும். 2 ஆம் தேதி புனித வெள்ளி. 4 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை. இந்த 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
 
இதன் இடையில் உள்ள மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 (சனிக்கிழமை) ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும் என  தகவல் வெளியாகியுள்ளது.