ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி 8 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... ரியல்மி 8 சிறப்பம்சங்கள்: 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4 ஜிபி + 128 ஜிபி / 6 ஜிபி + 128 ஜிபி / 8 ஜிபி + 128 ஜிபி 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 & ரியல்மி யுஐ 2.0, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் விலை விவரம்: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் சைபர் சில்வர் மற்றும் சைபர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 8, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14,999, ரியல்மி 8, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 15,999 ரியல்மி 8 டாப் எண்ட் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999