தொடர்புடைய செய்திகள்
- தெற்கு சூடானில் தொடரும் வன்முறை -21 பேர் உயிரிழப்பு
- மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்...
- ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்புக்கு '2024' தேர்தல் காரணமா? கிறிஸ்தவ மக்களின் நிலை என்ன?
- கனடாவில் இந்துக் கோவில் மீது தாக்குதல்
- மாணவிக்கு காதல் தொல்லை; தட்டிக் கேட்ட தந்தையின் மீது இளைஞர்கள் தாக்குதல்
வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் ...அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானா – ஆந்திரா இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வட மா நிலங்களிலும், தெலுங்கானா – ஆந்திரா இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் நேற்று முன் தினம் செகந்திராபாத் இருந்து புறப்பட்டு கம்பம் ரயில் நிலையத்தை நெருங்குபோது, அடையாளம் தெரியாத சிலர் நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடதிதினர்.
இதில், சேர்கார் கோச் சி-12 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
பின்னர், விசாகப்பட்டினம் வந்தபோது, உடைத்த கண்ணாடிகள் மாற்றப்பட்டது.
பின்னர், விசாகப்பட்டினம் வந்தபோது, உடைத்த கண்ணாடிகள் மாற்றப்பட்டது.
இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது.
