தொடர்புடைய செய்திகள்
- பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பார் நாகராஜ்: மேலும் 4 வீடியோகள் லீக்
- பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : இன்னொரு பெண் புகார் : இளைஞர் கைது
- பொள்ளாச்சி வீடியோவை வெளியிட்டது ஏன்? நக்கீரன் கோபால் பகீர் தகவல்
- உதவி செய்வது போல் நடித்து பாலியல் தொல்லை: பிரபல நடிகை பகீர் புகார்!!!
- கற்பழித்த ஆண் மீது தீயோடு சென்று பழிவாங்கிய பெண்!
கூகுளில் பாலியல் புகார் : பல கோடி இழப்பீடு
உலகில் உள்ள இணையதளங்களில் கூகுள் தனி சாம்ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்றைய கணினி உலகில் அத்துனை துறைகளிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக புகார் வந்தன. இதில் கூகுள் நிறுவனமும் தப்பவில்லை.
கூகுள் நிறுவனத்தில் ஒரு பிரிவான கூகுள் சர்ச் நிறுவனத்தில் துணைத் தலைவாக பணியாற்றி வந்த அமித் சிங் என்பவரால் கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததை அடுத்து அமித் சிங் 2016 ஆம் ஆண்டு விலகினார்.
ஆனால் கூகுள் விட்டு அமித் வெளியேற கூகுள் எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தது என்பது ரகசியமாகலவே இருந்தது.இந்நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் அமித்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ,. 4.5 கோடி டாலர் நஷ்ட ஈடு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
