தொடர்புடைய செய்திகள்
- பள்ளி சத்துணவில் பாம்பு... 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன்: முதல்வர் அதிரடி உத்தரவு
- வந்தே பாரத் ரயிலில் எந்த சிறப்பும் இலை: மம்தா பானர்ஜி விமர்சனம்!
- வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரொனா மற்றும் 40 புதிய வகை தொற்று!- மத்திய சுகாதார அமைச்சகம்
- பிரதமர் அவர்களே ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.. முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்
கொல்கத்தாவில் உள்ள அங்காடியில் திடீர் தீ விபத்து...
கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா மா நிலத்தில் உள்ள மக்கள் கூடும் பிரபல அங்காடியில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடையில் இருந்து தீ அருகில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளுக்குப் பரவியதால் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஒரு கடையின் உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் திடீர் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
