பாகிஸ்தானை அட்டாக் பண்ணா நாங்க 2 பேர் வருவோம்!.. துருக்கி, சவூதி அரேபியா அறிவிப்பு...
முஸ்லீம் நாடான பாகிஸ்தான் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பயங்கரவாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தீவிரவாதிகளுக்கு அந்த நாடு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தாக்கிய ஒபாமா பின்லேடன் கூட பாகிஸ்தானில்தான் தங்கியிருந்தார்.
அங்கு வைத்துதான் அவரை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தியாவுக்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலை கொடுக்கும் ஒரு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானை யாரேனும் தாக்கினால் பதிலடி கொடுக்க துருக்கியும், சவுதி அரேபியாவும் வரும் மூன்று நாட்களுக்கு இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கிறது.
ஒரு நாட்டின் மீதான தாக்குதலை மூன்று நாடுகளில் மீதான தாக்குதலாக கருதப்பட்டு இணைந்து பதிலடி கொடுக்கப்படும் என NATO அமைப்பின் பானியில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது .
ஒரு நாட்டின் மீதான தாக்குதலை மூன்று நாடுகளில் மீதான தாக்குதலாக கருதப்பட்டு இணைந்து பதிலடி கொடுக்கப்படும் என NATO அமைப்பின் பானியில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது .

