தொடர்புடைய செய்திகள்
- தொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. குடுக்குறதை வாங்கிப்போம்! – காங். குண்டுராவ்
- தங்கம் மற்றும் வெள்ளியை பிரசாதமாக வழங்கும் கோயில் – எங்கு தெரியுமா?
- கூட்டணில பிரச்சினை வராம இருக்கது அதிமுக கையில இருக்கு! – கே.டி.ராகவன் மறைமுக எச்சரிக்கை!
- செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆசை; நம்பி வந்த பெண்ணிடம் நகைகள் அபேஸ்!
- வேகமாக நிரம்பும் ஏரிகள்; எப்போ வேணாலும் திறக்கப்படலாம்! – மக்கள் பீதி!
நேற்றை விட இன்று குறைவு: இன்றைய தங்க விலை நிலவரம்!
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,801-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. இதன்படி இன்று சவரன் ரூ.160 குறைந்து ரூ.38,408-க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
