தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
- நடுவானில் பயணிக்கு மாரடைப்பு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!
- சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!
- சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை.. காவல்துறை அறிவிப்பு..!
- ஆவின் அலுவலகத்திலேயே பிறந்தநாள் கொண்டாடலாம்: சூப்பர் அறிவிப்பு..!
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5560.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 44480.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6091.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48728.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 75.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
