தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் 3 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
- துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி சிகிச்சை!
- தங்கம் விலை மீண்டும் உயர்வு: கிராம் ரூ.5100ஐ தாண்டியதால் அதிர்ச்சி
- சென்னையில் பனிமூட்டம்.. பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
பெரும் ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்த தங்கம் விலை: சென்னை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5095.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 40760.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5497.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43976.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் சரிந்து ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
