தொடர்புடைய செய்திகள்
- 2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
- தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!
- ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!
- தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
- முதல்முறையாக ரூ.68,000ஐ தாண்டியது தங்கம் விலை.. விரைவில் ரூ.1 லட்சம் எட்டுமா?
பங்குச்சந்தை பாதாளத்திற்கு போனாலும் கெத்தாக இருக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!
இந்திய பங்குச் சந்தை உள்பட உலக பங்குச் சந்தைகள் இன்று படு பாதாளத்திற்கு சென்று உள்ள நிலையில் தங்கம் விலை கெத்தாக உள்ளது என்றும் ஒரு கிராமத்து வெறும் 25 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 8,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 சென்னையில் ரூபாய் 66,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,038 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,304 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
