20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:
கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், சென்னை, செங்கப்பட்டு உள்ளிட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.