தேர்தலில் தோல்வியை தழுவிய முக்கிய முன்னாள் அமைச்சர்கள்!

Last Modified வெள்ளி, 24 மே 2019 (16:50 IST)
சற்றும் எதிர்பார்க்காத வகையில் தோல்வியை தழுவிய முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு... 
 
கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை எடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 
 
தோல்வியை தழுவிய முக்கிய நபர்களின் பட்டியல்: 
1. கேபி முனுசாமி கிருஷ்ணகிரி
2. அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை
3. எம்எஸ்எம் ஆனந்தன் திருப்பூர்
4. என்ஆர்.சிவபதி பெரம்பலூர்
5. பழனியப்பன் தர்மபுரி
6. செந்தமிழன் ஆரணி 
7. இசக்கி சுப்பையா தென் சென்னை 
8. நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் 
9. பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி 
10. அன்புமணி ராமதாஸ் தர்மபுரி
11. ஏகே மூர்த்தி அரக்கோணம் 


இதில் மேலும் படிக்கவும் :