1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
  4. DMK candidate Velusamy was the one who has won with 5 lakh votes differenece

5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: யார் அந்த திமுக வேட்பாளர் தெரியுமா?

திமுக
திண்டுக்கல் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 
 
கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை எடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 
 
இதில் திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி 7,21,776 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்து 2,01,267 வாக்குகள் பெற்றார். 
 
அதாவது சுமார் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வேலுச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக இவர் உள்ளார். 
அடுத்த கட்டுரையில்
குளம், குட்டையில்தான் தாமரை மலரும் – கலாய்த்த திருமாவளவன்