1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Redmi Note 12 Explorer Edition launched Check specs

ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன் எப்படி??

Redmi Note 12 Explorer Edition
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.


ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் பதிப்பு 210W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது, இது வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் ஏறும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
# 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13
# 200 MP பிரைமரி கேமரா
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP மேக்ரோ கேமரா
# 16 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்
# யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 4300 எம்ஏஹெச் பேட்டரி
# 210 வாட் பாஸ்ட் சார்ஜிங்


Edited By: Sugapriya Prakash
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது - வானதி சீனிவாசன்!