வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (12:06 IST)

விரைவில் இந்தியா வரும் இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா!!

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்.


இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன் முன்னதாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதன் விலை, விற்பனை மற்றும் அறிமுக தேதி ஆகிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா சிறப்பம்சங்கள்:
# 6.8 இன்ச் FHD+ AMOLED 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே
# 120Hz ரிப்ரெஷ் ரேட்
# மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர்
# மாலி G68 MC4 GPU
# 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12
# 200 MP பிரைமரி கேமரா, OIS
# 13 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP சென்சார்
# 32 MP செல்பி கேமரா
# தொழில்நுட்ரம் 5ஜி, எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 180 வாட் தண்டர் சார்ஜ்

Edited By: Sugapriya Prakash