செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (14:06 IST)

அமேசானில் பிரைம் எடிஷன்… புதிய சாம்சங் கேலக்ஸி M32!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


சாம்சங் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ 4.1
# 64 MP பிரைமரி கேமரா
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP மேக்ரோ லென்ஸ்
# 2 MP டெப்த் சென்சார்
# 20 MP செல்பி கேமரா
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
சாம்சங் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் பிரைம் பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் விலை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி ரூ. 11,499
சாம்சங் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் விலை 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ரூ.13,499
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1,500 வரை தள்ளுபடி பெறலாம். இதனால் இதன் விலை ரூ. 9,999 ஆகிவிடும்.

 Edited By: Sugapriya Prakash