1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (12:43 IST)

விரைவில் வருகிறது விவோ எக்ஸ்90 ப்ரோ 5ஜி! – சிறப்பம்சங்கள் என்ன?

Vivo
விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள விவோ புதிய மாடலான எக்ஸ்90 ப்ரோ 5ஜி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கலக்கி வரும் விவோ நிறுவனம் தனது புதிய Vivo X90 Pro 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. நவம்பட் அல்லது டிசம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

# 6.78 இன்ச்சஸ், அமொலெட் ஸ்க்ரீன், 1080 x 3200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ்
#பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார்,
#ஆண்ட்ராய்டு v12, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென்2, ஆக்டா கோர் ப்ராசசர்
# 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்பில்ட் மெமரி, 5ஜி, USB-C Port,
#50 எம்.பி (வைட் ஆங்கிள்), 48 எம்.பி அல்ட்ரா வைட், 12 எம்.பி பொர்டெய்ட், 8 எம்.பி பெரிஸ்கோப் கேமராக்கள்
# 32 எம்.பி பஞ்ச்ஹோல் வைட் ஆங்கிள் முன் கேமரா, 4K வீடியோ ரெக்கார்டிங்
#4500 mAh பேட்டரி, 120W Fast சார்ஜ், 50W வயர்லெஸ் சார்ஜ் வசதி

Edited By Prasanth.K