செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By VM
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (15:00 IST)

வெப் வாட்ஸ் ஆப்பில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி

வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த மாதம் டெஸ்க்டாப் யூசர்களுக்கு பிக்சர் இன் பிக்சர் மோட் வசதியை உலகம் முழுவதும் அறிமுகம் செய்தது.



இந்த வசதி ஷேர்டு வீடியோக்களில் மட்டுமே செயல்பட்டது.  இப்போது வெப் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோடு வசதி  அனைத்து  ஷேர்டு வீடியோ லிங்கிலும் ஒர்க் ஆகிறது.  குறிப்பாக பேஸ்புக், யூடியூப்,  ஸ்கிரிம்பிள் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வீடியோக்களின் லிங்க்குகள் ஒர்க் ஆகிறது.
 
இந்த வசதி லேட்டஸ் வெப் வாட்ஸ் அப்பபான 0.3.2041 அப்பேட்டில் உள்ளது. இந்த ஆப்பை முதலில் டெஸ்க் டாப்பில் இன்ஸ்டால் செய்ய வேண்டும. அதன் பிறகு ஒரு அப்பிளிகேசன் போல் உங்கள் டெக்ஸ்டாப்பில் செயல்படும்.