1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. OPPO A58 full specifications and price details

சிம்பிளா.. ஸ்டைலா.. பட்ஜெட் விலையில்.. ஆனா?! – OPPO A58 சிறப்பம்சங்கள் என்ன?

OPPO A58
ஓப்போ நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான OPPO A58 இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.



இந்தியாவில் பட்ஜெட் விலை முதல் பிரம்மாண்ட விலை வரை பல மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிறுவனங்களில் ஓப்போ நிறுவனமும் முக்கியமான ஒன்று. தற்போது ஓப்போ நிறுவனம் தனது புதிய OPPO A58 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

OPPO A58 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
  • 6.72 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் ஹெலியோ ஜி85 சிப்செட்
  • 2 GHz ஆக்டோ கோர் ப்ராசஸர்
  • ஆண்ய்ராய்டு 13
  • 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை நீடிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட்
  • 50 எம்பி + 2 எம்பி முன்பக்க டூவல் கேமரா
  • 8 எம்பி முன்பக்க கேமரா
  • 4 ஜி, ப்ளூடூத், யூஎஸ்பி – சி 2.0
  • 5000 mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங்

இந்த OPPO A58 ஸ்மார்ட்போனில் 4G வரை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த OPPO A58 ப்ளாக் மற்றும் க்ரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,999 ஆகும். ஆனால் இந்த விலைக்கே 5ஜி ஸ்மார்ட்போன்களும் சந்தையில் விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth.K
அடுத்த கட்டுரையில்
விஜய், இந்தியாவின் முக்கியமான நடிகர்- அண்ணாமலை