செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (23:26 IST)

ஐபிஎல்;2021; ஹைதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று  துபாயில்  இரவு 7:30 மணிக்கு  ராஜஸ்தான் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து, 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலு,18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.