1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL 2020 Punjab team loses Hyderabad team wins

ஐபிஎல் 2020: பஞ்சாப் அணி படுதோல்வி… ஐதராபாத் அணி வெற்றி !

IPL 2020
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . இதில்  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்த ஹைதராபாத்,  பஞ்சாப் அணிக்கு 2020 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து களமிறாங்கிய பஞ்சாப் அணி பேட்டிங்கில் சற்று சொதப்பிவிடவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
About Writer
SInoj
அடுத்த கட்டுரையில்
மீண்டும் 12 பந்துகளில் 7 ரன்கள்: பஞ்சாப் அணியின் கேதார் ஜாதவ்!