1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. Captain Sanju past 3000 runs

3000 ரன்களைக் கடந்த கேப்டன் சஞ்சு

Captain Sanju past 3000 runs
ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று  துபாயில்  இரவு 7:30 மணிக்கு  ராஜஸ்தான் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதி வருகிறது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதில்  கேப்டம் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்;2021; ஹைதராபாத் அணி வெற்றி