1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. Hyderabad beat bangalore in ipl match

ஐதராபாத் அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஐபிஎல்
ஐதராபாத் அணிக்கு ஆறுதல் வெற்றி!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணிக்கு ஆறுதல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 44 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 31 ரன்கள் எடுத்தார் 
 
இதனை அடுத்து 142 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
பெங்களூர் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சாம் கர்ரனுக்கு பதில் இவர்தான்: சிஎஸ்கே அறிவிப்பு!