தொடர்புடைய செய்திகள்
- அடுத்து வரும் இரு போட்டிகளும் பெங்களூரு அணிக்கு முக்கியமானது… ஏன் தெரியுமா?
- என்னுடைய கடைசி ஆட்டம் அங்கேதான் நடக்கும்! – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி!
- 5வது இடத்திற்கு முன்னேறியது மும்பை: பிளே ஆஃப் சுற்றுக்கு அதிக வாய்ப்பு!
- மும்பையின் இலக்கு 90 மட்டுமே: ராஜஸ்தான் படுமோச பேட்டிங்
- டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!
டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் தொடரின் 52வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டி பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியை பொறுத்தவரை ஹைதராபாத் அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதும் அதேபோல் பெங்களூர் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் அந்த அணிக்கு மேலும் ஒரு போட்டியாக மட்டுமே இந்த போட்டி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனால் இன்றைய போட்டியின் வெற்றி தோல்வி எந்த விதத்திலும் மற்ற அணிகளை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று 18 புள்ளிகள் எடுத்து சிஎஸ்கே அணியுடன் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்