1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (19:22 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் தொடர் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ராஜஸ்தான் அணி தற்போது புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால் அந்த அணி நான்காவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பதும் கொல்கத்தா அணி பின்னுக்குதள்ளப்பட்டுவிடும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐதராபாத் அணி இன்று வெற்றி பெற்றாலும் அதே 8வது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.