புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:45 IST)

மாரியம்மன் கோயிலில் டிஜிட்டல் பிரசாதம்

இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டின் தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் கருவி தொடங்கி வைக்கப்பட்ட்டுள்ளது.
 
 தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர் தஞ்சாவூர். இங்குள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமான வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர்  சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீர் பிரசாத தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.