தொடர்புடைய செய்திகள்
- வெள்ளை உடையில் ஏஞ்சலாக மாறிய சமந்தா – ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் புகைப்படம்!
- ஸ்பைடர் மேனுக்கு முத்தம் கொடுத்த பிரியா பவானி சங்கர்! வைரல் புகைப்படம்!
- கனரா வங்கி படிவத்தில் தமிழ் இல்லாதது ஏன்? வங்கி மேலாளர் சொன்ன அடடே பதில்!
- எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல நடந்ததே இல்லை – மேக்ஸ்வெல் உறுதி!
- அப்துல் கலாம் சிலையை மறைத்து பிறந்தநாள் போஸ்டர் – சர்ச்சையைக் கிளப்பிய எம் எல் ஏ!
ஒரே பாலில் இரண்டு முறை அவுட் ஆன ரஷித் கான்! எப்படி தெரியுமா?
நேற்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ரஷித் கான் ஒரே பாலில் இரண்டு முறை அவுட் ஆனார்.
நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது மிகவும் இன்றியமையாத வெற்றியாகும். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 19 ஆவது ஓவரில் பேட் செய்து கொண்டிருந்த ரஷித் கான் ஒரே பாலில் இரண்டு முறை அவுட் ஆனார்.
தாக்கூர் வீசிய பாலை அடிக்க் பின்னோக்கி சென்ற ரஷித் கான் தனது காலால் ஸ்டம்புக்களை தள்ளிவிட்டார். அதனால் ஹிட் விக்கெட் ஆனார். அதே போல அவர் அடித்த பந்தும் எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் ஆனது. ஆனால் முதலிலேயே அவர் ஹிட் விக்கெட் ஆகி விட்டதால் அந்த முறையிலேயே அவர் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.